Sunday, September 27, 2015

http://kongukulagurus.blogspot.in/2009/09/52.html

தேவேந்திர பள்ளர் குலகுரு - கருமாபுரம் மடம் - நாகலிங்க குருக்கள்


காசிவாசி - நாகலிங்க தேவேந்திர பள்ளர் குருக்கள்

தற்போதைய குரு - டெல்லியில் ஜோதிடராக இருக்கிறார் 


இக்குருவுக்கு பட்டம் வைக்கும் முறை வன்னியர் குருவினது. இக்குரு சோழிய பள்ளர்.


பள்ளர் தலைக்கட்டுக் கணக்கு 1974 வருடம்





சிதிலமான தேவேந்திர பள்ளர் கருமாபுரம் மடம்



1915இல் முத்துசாமிக்கோனாரது கொங்குநாடு புத்தகத்தில் குறிப்பு - தேவேந்திர பள்ளர் மடம் பற்றி

சிஷ்யர்கள்:

 பெருந்தாலி
1. கொங்க பள்ளர் 

சிறுதாலி:
2. சோழிய  பள்ளர்
3. பாண்டிய பள்ளர்
4. அன்னிய பள்ளர்
5. ஈச பள்ளர்
6. பந்தமுட்டி பள்ளர்

விலாசம்:
தற்போதைய தேவேந்திர பள்ளர் குரு டில்லியில் உள்ளார்.

தம்பி: N.செல்வராஜ்,
ஜோதிடர்,
கவுண்டன்புதூர் மாரியம்மன் கோயில் பின்புறம்,
(கோபி - அந்தியூர் வழி)
கோபி தாலுகா
ஈரோடு ஜில்லா.

செல்: 95247 67272 , 93447 79455

கொங்க பள்ளர் பற்றி எட்கர் தர்ஸ்டன்:
(வெள்ளைக்காரத் திமிருடன் எழுதப்பட்டுள்ளது)






சேலம் ஜில்லா கெஜட்டியர்:


கொங்க பள்ளர்கள் பிற கொங்க பூர்வ குடிகள் போல பெருந்தாலி (சேரன் முத்திரை) அணிபவர்கள். கொங்கப்பள்ளர்களது நாடு அமைப்பு முறைகளும் ஆட்சி அமைப்பும் பிற கொங்க குடிகள் போன்றதே:
http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_9982.html


                                                         பட்டக்காரன் 
                                                     - பஞ்சாயத்தார் - காவல்: ஓடும்பிள்ளை 
                                              |
                                             ஊர் பண்ணாடி 
                                             |
                                               பள்ளர் 


சர்க்கார் கொங்கப்பள்ளர்களின் பூர்விக பாரம்பரிய பதவிகளான நீராணி (நீராண்மை) போன்றவற்றை பறித்து PWDக்கு கொடுத்துள்ளது. வயல் பகுதிகளில் இருந்த மேல்வாரம்/ ஒழித்து, இவர்கள் பூமிகள் வெள்ளையர்களால் எலாம் விடப்பட்டன. மேலும் பள்ளர்களது சிறப்பினமான நாட்டெருமையை ஒழித்து முர்ரா (டெல்லி) எருமையை அறிமுகப்படுத்தியுள்ளது. நெல் விவசாயத்தில் உலகின் மிகச்சிறந்தவர்கள். (Traditional rice cultivation technical experts)
http://breedsofkongadesam.blogspot.in/2011/03/blog-post_4294.html

பழனியில் தனியாக வைத்து நடத்தும் தேவேந்திரர். அவர்கள் சரித்திரம் சொல்லும் பட்டயம். இவர்களா 'தாழ்த்தப்பட்டவர்கள்'?