Sunday, September 27, 2015

கொங்கப் பள்ளர்

கொங்காள இயற்றமிழ்/ சேர தேச பிராகிருதப் பெயர்: கொங்கப் பள்ளர் (பெருந்தாலிப் பள்ளர்)


தொல்காப்பிய மரபுப் பெயர்:  கங்கைகுல வேளாண் மாந்தரில் மருதநில உழவர்


மனுநீதி மரபுப் பெயர்:
 கங்காகுல பிரதிலோம தேவேந்திர உற்பத்தி சூத்திரர்
(பஞ்சமர் என்ற பிரிவு Illuminatiயின் புனை கதை. நாவிதர்,வண்ணார் அனுலோமத்தால் நம் கங்கை குல சமூகத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது போல, பள்ளர்,பரையர் பிரதிலோமத்தால் நம் கங்கை குலத்தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவர்கள்.
வெள்ளாளருக்கு வலங்கையான வெள்ளாஞ் செட்டியுடன் அனுலோமம்: நாவிதர், இடங்கையுடன் பிரதிலோமம்: பள்ளர்)

1. தேவேந்திரப் பள்ளர் குலகுரு : குருக்கள்பாளையம் மடம், சாவடிப்பாளையம், மொடக்குறிச்சி
தற்போது இக்குலகுரு கோவை நீலம்பூரில்


http://kongukulagurus.blogspot.in/2009/09/52.html

2. தேவேந்திர பள்ளர் குலகுரு - கருமாபுரம் மடம் - நாகலிங்க குருக்கள்


காசிவாசி - நாகலிங்க தேவேந்திர பள்ளர் குருக்கள்

தற்போதைய குரு - டெல்லியில் ஜோதிடராக இருக்கிறார் 



இக்குருவுக்கு பட்டம் வைக்கும் முறை வன்னியர் குருவினது. இக்குரு சோழிய பள்ளர்.


பள்ளர் தலைக்கட்டுக் கணக்கு 1974 வருடம்





சிதிலமான தேவேந்திர பள்ளர் கருமாபுரம் மடம்



1915இல் முத்துசாமிக்கோனாரது கொங்குநாடு புத்தகத்தில் குறிப்பு - தேவேந்திர பள்ளர் மடம் பற்றி

சிஷ்யர்கள்:

 பெருந்தாலி
1. கொங்க பள்ளர் 

சிறுதாலி:
2. சோழிய  பள்ளர்
3. பாண்டிய பள்ளர்
4. அன்னிய பள்ளர்
5. ஈச பள்ளர்
6. பந்தமுட்டி பள்ளர்

விலாசம்:
தற்போதைய தேவேந்திர பள்ளர் குரு டில்லியில் உள்ளார்.

தம்பி: N.செல்வராஜ்,
ஜோதிடர்,
கவுண்டன்புதூர் மாரியம்மன் கோயில் பின்புறம்,
(கோபி - அந்தியூர் வழி)
கோபி தாலுகா
ஈரோடு ஜில்லா.

செல்: 95247 67272 , 93447 79455

கொங்க பள்ளர் பற்றி எட்கர் தர்ஸ்டன்:
(வெள்ளைக்காரத் திமிருடன் எழுதப்பட்டுள்ளது)






சேலம் ஜில்லா கெஜட்டியர்:


கொங்க பள்ளர்கள் பிற கொங்க பூர்வ குடிகள் போல பெருந்தாலி (சேரன் முத்திரை) அணிபவர்கள். கொங்கப்பள்ளர்களது நாடு அமைப்பு முறைகளும் ஆட்சி அமைப்பும் பிற கொங்க குடிகள் போன்றதே:
http://kongupattakarars.blogspot.in/2011/03/blog-post_9982.html

பேரூரில் பட்டீஶ்வரர் பள்ள வடிவமெடுத்தமை:
                                           பட்டக்காரன்
                                                     - பஞ்சாயத்தார் - காவல்: ஓடும்பிள்ளை 
                                              |
                                             ஊர் பண்ணாடி 
                                             |
                                               பள்ளர் 

கொங்கப் பள்ளர் ஜாதி நிர்வாகம்:

கொங்கப் பள்ளர் ஜாதிப் பட்டக்காரர் நிர்வாகம், நியாய முறைகள் பற்றி:



சர்க்கார் கொங்கப்பள்ளர்களின் பூர்விக பாரம்பரிய பதவிகளான நீராணி (நீராண்மை) போன்றவற்றை பறித்து PWDக்கு கொடுத்துள்ளது. வயல் பகுதிகளில் இருந்த மேல்வாரம்/ குடிவார முறையை  ஒழித்து, இவர்கள் பூமிகள் Illuminati French East India Company கூலி திப்பு சுல்தானால் Inam Zapti Firman மூலம் பறிக்கப்பட்டன, லப்பையாக  (அடிமை முஸ்லிம்) மாறியவர்களுக்கு ("பள்ள"பட்டி லப்பைகள் போன்று) பதவி, நிலம், அடிமை  வேலை (குதிரை லாயத்தில்) தரப்பட்டது. மீதமிருந்த மானிய வயல்கள் Illuminati கூலி வெள்ளையரால் Doctrine of Lapse on Inams மூலம் ஏலம்
விடப்பட்டன. மேலும் பள்ளர்களது சிறப்பினமான நாட்டெருமையை, நாட்டு பன்றி, நாட்டு வாத்து, நாட்டு நெல் வகைகளை ஒழித்து முர்ரா (டெல்லி) எருமையை, சீமைப் பன்றியை (Ayrshire), சீமை மணி வாத்து, கலப்பின நெல் (IRRI) அறிமுகப்படுத்தியும் தாழ்த்தியுள்ளனர்.

நெல் விவசாயத்தில் உலகின் மிகச்சிறந்தவர்கள். (Traditional rice cultivation technical experts) - கீழ்காணும் பட்டயம் கூறும் நெல் வகைகளைக் காண்க

http://breedsofkongadesam.blogspot.in/2011/03/blog-post_4294.html

பழனியில் தனியாக மடம் வைத்து நடத்தும் தேவேந்திரர். அவர்கள் சரித்திரம் சொல்லும் பட்டயம். இவர்களா 'தாழ்த்தப்பட்டவர்கள்'?











கொங்க பள்ளர் திரட்டி சீர் முறைகள்:



பள்ளர்கள் பற்றி வெள்ளையன் ஆய்வு: